பிரியாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தலைமறைவானதால் வலை வீச்சு..!
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பான சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ததை கவனக்குறைவு மரணம் என காவல்துறை மாற்றியுள்ளது.
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவ இயக்குனரகம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





