ஈரானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்..!

ரான் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஈரானில் அமீரகத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆ௧ பதிவாகியுள்ளது.

 

மேலும் பலர் இருக்கைகளில் வர அமர்ந்திருந்த பொழுது அதிர்வுகளை உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.