மதுரையில் பெயர்ந்து விழுந்த கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை..!
மதுரை பொன்னமங்கலம் கிராம நிர்வாக அலுவலரின் மேற்கூரை பெயர்ந்து விழுவதில் கிராம உதவியாளர் பலத்த காயமடைந்தார். இதில் மேலும் நான்கு பேர் சிறு காயங்கள் அடைந்தனர். பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டதன் அதிர்வலை காரணமாக கட்டடங்கள் சேதமடைந்ததாக புகார் எழுந்துள்ளது.





