--- --:--:-- --

மதுரை கோவிலில் நடந்த துப்பாக்கி சூடு..!

5

மதுரை திருமங்கலம் காட்டு பத்ரகாளியம்மன் கோவிலில் துப்பாக்கி சூடு நடந்தது. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கான விருந்தின் பொழுது துப்பாக்கி சூடுநடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனசேகரன் என்பவரை பிடித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon