--- --:--:-- --

18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

6

கன்னியாகுமரி, தூத்துக்குடி தென்காசி உட்பட 18 மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கோவை இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், மதுரை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon