--- --:--:-- --

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து..!

9

கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon