தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்று மாயமான மூதாட்டி..!
கன்னியாகுமரி அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்று மாயமான மூதாட்டி 36 மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது அவர் எதிர்பாராத விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாயமான மூதாட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தீயணைப்பு துறையினர் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





