இறந்தே பிறந்த குழந்தை..! மருத்துவர்களின் அலட்சியமே காரணம்..!
வேலூர் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு குழந்தை இறந்தே பிறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மருத்துவர்கள் இல்லாததால் தாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் .குழந்தை இறந்தே பிறந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





