--- --:--:-- --

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தற்கொலை..!

3

சென்னையில் தங்கி படித்து வந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். சென்னை மயிலாப்பூரில் தங்கி சிஏ படித்த தர்மபுரி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

மாணவர் தற்கொலை குறித்து மயிலாப்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தருமபுரி மாணவர் தற்கொலை செய்வது மட்டுமில்லாமல் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறேன் வாழ்க்கை வெறுத்து விட்டது என கடிதம் எழுதி வைத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon