--- --:--:-- --

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!

2

அதிக கன மழை எச்சரிக்கை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக கன மழை எச்சரிக்கை எடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon