பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை..!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் வருகை புரிகிறார்.
சின்னாளப்பட்டி அருகே உள்ள தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது. காந்திகிராமிய பல்கலைக்கழகப்பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நோடி நாளை வருகை தருகிறார்.





