பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை..!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து...





