ஆற்றில் மிதந்து வந்த குறை பிரசவத்தில் பிறந்த சிசுவின் சடலம்..!
தஞ்சை காவிரி ஆற்றில் மிதந்து வந்த குறை பிரசவத்தில் பிறந்த சிசுவின் சடலத்தை நாய் கவி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் நேற்று மாலை குறை பிரசவத்தில் பிறந்த சிசுவின் உடல் மிதந்து வந்தது.
சடலம் கரை ஒதுங்கிய நிலையில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இளைஞர்கள் நாயிடம் இருந்து சடலத்தை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






