--- --:--:-- --

மண் சரிவில் சிக்கி தொழிலாளர் உயிரிழப்பு..!

4

துரையில் மண் சரிவில் சிக்கி தொழிலாளர் உயிரிழந்த விவகாரம் குறித்து ஒப்பந்த நிறுவன உரிமையாளர்களிடம் மூன்று பேர் மீது போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை குழாய் இணைப்பின் பொழுது மண் சரிவில் சிக்கி தொழிலாளர் உயிரிழந்தார்.

 

Right Menu Icon