--- --:--:-- --

தேர்தல் நேரத்தில் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி : ஜெயக்குமார்

6

தேர்தல் நேரத்தில் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட வேண்டியது இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

சென்னை புளியந்தோப்பில் வீட்டு பால்கனி இடிந்து விழுந்ததில் பலியான சாந்தியின் குடும்பத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

 

25 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்கினார். செய்தியாளர்களை சந்தித்த அவர் சாந்தி விபத்திற்கு உள்ளானதாக இரண்டு மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon