--- --:--:-- --

தாய் இறந்த துக்கத்தை தாங்காமல் மகன் தூக்கிட்டு தற்கொலை..!

7

திருவேற்காட்டில் தாய் இறந்த துக்கத்தை தாங்காமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெருவில் வசித்து வரும் சொக்கலிங்கம் என்பவரின் மகன் வருண் தூக்கிட்டு நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

 

உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மூன்று மாதங்களுக்கு முன்பு வறுமையின் தாய் தற்கொலை செய்து கொண்டதாகவும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon