--- --:--:-- --

ராட்சஷ உடும்பை பார்த்து பணியாளர்கள் அலறியடித்து ஓட்டம்..!

5

அலுவலகத்திற்குள் புகுந்த ராட்சஷ உடும்பை பார்த்து பணியாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த காட்சி வெளியாகி உள்ளது. இந்த காட்சிகள் உடும்பிற்கு அஞ்சி ஆண் பணியாளர்களும் பெண் பணியாளர்களும் தலை அலறியடித்து ஓடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

பெண் பணியாளரை தள்ளிவிட்டு ஓடும் காட்சி வழியாக உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon