--- --:--:-- --

திருமணத்திற்கு முன்பே பாவனி – அமீர் ஜோடியாக வெளிநாடு ட்ரிப்..!

8

கடந்த வருடம் நடந்த பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்ட பாவனி ரெட்டி மற்றும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் ஆகியோர் காதலிக்க தொடங்கி அதை BB ஜோடிகள் ஷோவில் உறுதியாகவும் அறிவித்துவிட்டனர்.

 

மேலும் அவர்கள் அஜித்தின் துணிவு படத்தில் ஜோடியாக நடித்து இருக்கின்றனர். அந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்த போது அவர்கள் அஜித் உடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு இருந்தனர். அது அப்போது வைரல் ஆகி இருந்தது.

 

அவர்கள் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அமீர் மற்றும் பாவனி இருவரும் ஜோடியாக வெளிநாட்டுக்கு ட்ரிப்புக்கு கிளம்பி இருக்கிறார்கள். துபாய் செல்லும் விமானத்தில் எடுத்த போட்டோவை பாவனி வெளியிட்டு இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon