வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மையா..?
வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மையா வானத்தில் தோன்றும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் என்ன என்று ஆராய்ச்சி செய்ய நாசா தனி குழுவை நியமித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் தட்டுகளை வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மையா வானத்தில் தோன்றும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் என்ன என்று ஆராய்ச்சி செய்ய நாசா தனி குழுவை நியமித்துள்ளது. 16 விஞ்ஞானிகள் கொண்ட குழு பல நூற்றாண்டுகளை கேள்விக்கு விடையளிக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளும் என்று நாசா தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





