இன்று நிகழும் சூரிய கிரகணம்..!
இன்று நிகழும் சூரிய கிரகணத்தின் பொழுது தமிழகத்தில் 8% பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாக காட்சியளிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியன், சந்திரன், பூமி மூன்றும் நேர்கோட்டில் வரும் பொழுது சூரியனை சந்திரன் மறைப்பதால் சூரிய கிரகணம் நிகழ்கிறது.
இது இந்திய நேரப்படி பிற்பகல் 2.19 மணிக்கு தொடங்கி 6 .32மணி வரை சூரிய கிரகணம் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





