ரிஷி சுனக்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!
பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச விவகாரங்களில் பிரிட்டனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி இருநாடுகளுக்கும் பாலமாக விளங்கும் பிரிட்டன் இந்தியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமராக இருந்த மிஸ்ட்ரஸ் பொருளாதார நெருக்கடி காரணமாக சில தினங்களுக்கு முன் பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




