--- --:--:-- --

திருமணம் செய்வதாக கூறி 17 வயது சிறுமியை ஏமாற்றியவர் கைது..!

3

ரியலூரில் திருமணம் செய்வதாக கூறி 17 வயது சிறுமியை கடத்தி சென்ற கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கவியரசன் என்ற தொழிலாளி சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.

 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சந்தேகம் இருப்பதாக கூறுகின்றனர். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

Right Menu Icon