--- --:--:-- --

கடைகள் இரவு ஒரு மணி வரை செயல்படும்..!

1

கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபாரங்களும் இரவு ஒரு மணி வரை செயல்படும் என காவல் துறை அனுமதி அளித்துள்ளது.

 

அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் கோவை மாநகர ஜவுளி வியாபாரிகள் சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்று காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon