--- --:--:-- --

தகராறு காரணமாக ஓடும் ரயிலில் இருந்து மற்றொருவரை தள்ளி விட்ட இளைஞர்..!

6

மேற்கு வங்க மாநிலத்தில் ஓடும் ரயிலில் இரு இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்படவே கோபத்தின் உச்சிக்கு சென்ற இளைஞர் மற்றொருவரை ரயிலில் இருந்து தள்ளி விட்டுள்ளார்.

 

இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலான முறையில் அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Right Menu Icon