தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை..!
புதுச்சேரியில் தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி ஒருவர் நெயில் பாலிஷை குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் மதிய உணவு இடைவெளியில் நெயில் பாலிஷ் குடித்ததால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளார்.





