--- --:--:-- --

எல்லை மீறும் ரைசாவின் போட்டோஷூட்..!

11

ரைசா வில்சன் பிக் பாஸ் மூலமாக பாப்புலர் ஆனவர். பிக் பாஸ் சென்று வந்த பிறகு ஹீரோயினாக வளர்ந்த அவர் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அதன் பின் தற்போது கைவசம் நான்கைந்து படங்கள் வைத்திருக்கிறார் ரைசா.

 

சுந்தர்.சி யின் காபி வித் காதல் படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் ரிலீசுக்காக தான் அவரும் காத்திருக்கிறார். தற்போது ரைசா வில்சன் நெட் போன்ற ஆடையில் செம கிளாமராக போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Right Menu Icon