சீனாவின் தொழில்நுட்ப பயன்பாட்டால் உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்..!
TOPSHOT - A Long March 3B rocket carrying the Beidou-3GEO3 satellite lifts off from the Xichang Satellite Launch Center in Xichang in China's southwestern Sichuan province on June 23, 2020. - China on June 23 launched the final satellite in its homegrown geolocation system designed to rival the US GPS network, marking a major step in its race for market share in the lucrative sector. (Photo by STR / AFP) / China OUT (Photo by STR/AFP via Getty Images)
சீனாவின் தொழில்நுட்ப பயன்பாட்டால் உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக இங்கிலாந்து உளவு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து பேசிய இங்கிலாந்து நாட்டின் உயர்மட்ட இணையரும், உலக அமைப்பின் இயக்குனருமான அவர் உலகத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சீனா தனது உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதற்காக சீனா தனது நிதி மற்றும் விஞ்ஞான திறனை முழுமையாக பயன்படுத்துகிறது என தெரிவித்தார். சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்து நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும் எச்சரித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





