லிப்ட் ஒன்று பழுதாகி கதவை மூடாமல் அடுத்த தளத்திற்கு சென்ற நிலையில் ஒருவர் உயிர் தப்பி தப்பினார்..!
ரஷ்யாவில் லிப்ட் ஒன்று பழுதாகி கதவை மூடாமல் அடுத்த தளத்திற்கு சென்ற நிலையில் ஒருவர் உயிர் தப்பிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. தொழில்நுட்ப கோளாறால் கதவை மூடாமலேயே திடீரென அடுத்த தளத்திற்கு சென்று உள்ளது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் பின்னால் நகர்ந்தார். போனை பார்த்து பயந்து இதை கவனிக்காமல் இருந்திருந்தால் அவரின் தலையை பலமாக மூடி இருக்க வாய்ப்புள்ளது.





