--- --:--:-- --

ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிய புகழ்..!

7

தனியார் தொலைக்காட்சி பிரபலம் புகழ் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த வீடியோ வெளியான நிலையில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். புகழ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஹெல்மெட் அணியாமல் மீசையை முறுக்கி விட்டு வேகமாக எதிரே வரும் வாகனத்தை கடந்து சென்றுள்ளார்.

 

சாலை விதியை பின்பற்றாத புகழ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது பிரபலம் என்பதால் சலுகை ஏதும் உண்டா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon