துர்கா பூஜை பந்தலில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்பு..!
உத்திரபிரதேச மாநிலம் வதோதராவில் உள்ள துர்கா பூஜை பந்தலில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 66 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் 150 பேர் பங்கேற்ற நிலையில் ஹாலோ லைட் அதிக வெப்பமடைந்து மின் வயர்கள் தீப்பிடித்து எரிந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





