--- --:--:-- --

மின் அழுத்த கம்பியில் உரசியதால் ஹெலிகாப்டர் வெடித்து விபத்து..!

6

பிரேசிலில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே இறங்கும் தருணத்தில் உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால் விழுந்து வெடித்து சிதறும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

 

ஹெலிகாப்டரில் துணை மேயர் மற்றும் அந்நாட்டின் எம்பி ஒருவரும் பயணித்துள்ளனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon