பைக்கில் தாறுமாறாக சென்ற புள்ளிங்கோ தவறி விழுந்த வீடியோ வைரல்..!
பைக்கில் தாறுமாறாக சென்ற புள்ளிங்கோ ஒன்று தடாலடியாக தரையில் விழுந்து கதறினான். முதுகு பகுதியில் நல்ல அடிபட்டதால் கடும் வேதனையில் அலறினான். இந்த காட்சியைக் கண்டவர்கள் வேதனை அடையவில்லை மாறாக சிரித்து மகிழ்ந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





