ஏரியில் மூழ்கி உயிரிழந்த விசைத்தறி தொழிலாளி..!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த விசைத்தறி தொழிலாளியின் உடலை16 மணி நேர தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர். நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்ற பொழுது மது அருந்தியதாக கூறப்படுகிறது.
மதுபோதையில் தென்கரையில் குளித்து விளையாடிய போது தவறுதலாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது உடலை 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





