--- --:--:-- --

மஹாலக்ஷ்மி பற்றி பெரிய உண்மையை போட்டுடைத்த ரவீந்தர்..!

12

சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி தற்போது சன் டிவியின் அன்பே வா தொடரில் நடித்து வருகிறார். அவர் திடீரென பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை ரகசிய திருமணம் செய்துகொண்டு அதன் பின் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

மேலும் அவரிடம் இருக்கும் பணத்திற்காக தான் மஹாலக்ஷ்மி இந்த திருமணத்தை செய்துகொண்டார் என கடும் விமர்சனமும் ஒருபக்கம் எழுந்தது. ஆனால் அதற்கு எல்லாம் ரவீந்தர், மஹாலக்ஷ்மி இருவரும் பேட்டி கொடுத்து பதிலடி கொடுத்தனர்.

 

இந்நிலையில் ரவீந்தர் ஒரு பேட்டியில் மஹாலக்ஷ்மி பற்றி சில விஷயங்களை கூறி இருக்கிறார். மஹாலக்ஷ்மி Audi சொகுசு கார் வைத்திருக்கிறார் என்றும் அவரது வீட்டில் அவருக்காக அதிகம் சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

 

திருமணத்தில் கூட ரவீந்தருக்கு மஹாலக்ஷ்மி வீட்டில் தான் நகைகள் வாங்கி போட்டார்களாம். ‘நான் மஹாலக்ஷ்மிக்கு ஒரு நகை கூட வாங்கி தரவில்லை’ என ரவீந்தர் தெரிவித்து இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon