--- --:--:-- --

2 வாகனங்களை முந்திச் சென்ற பொழுது ஏற்பட்ட விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு..!

2

கேரள மாநிலம் ஆலப்புழையில் 2 வாகனங்களை முந்திச் சென்ற பொழுது ஏற்பட்ட விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார். தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் முன்னே சென்று ஜிப்பை முந்த முயன்று உள்ளனர். தனியார் பேருந்து இடையே இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

 

இதில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த பள்ளி மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon