--- --:--:-- --

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..!

1

தமிழகத்தில் தற்பொழுது பரவிவரும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மருத்துவத் துறை அமைச்சர் மாசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

மேகாலய மாநில அரசு மருத்துவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறையில் சிகிச்சைக்கான பயிற்சி வழங்குவது தொடர்பான இரு மாநிலங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கையெழுத்திடப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் மேகாலய சுகாதாரத்துறை அமைச்சர் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். பின்னர் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கும் அளவுக்கு பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon