--- --:--:-- --

ஹோம்லியாக நடித்து வந்த காயத்ரியின் போட்டோஷூட் வைரல்..!

11

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர் காயத்ரி. அந்த படத்தில் அவரது மேக்கப்பை விஜய் சேதுபதி ட்ரோல் செய்யும் காட்சி எல்லா பெரிய அளவில் பிரபலம் ஆனது.

 

அதற்கடுத்து ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் தொடங்கி சமீபத்தில் ரிலீஸ் ஆன மாமனிதன் வரை பல விஜய் சேதுபதி படங்களில் நடித்தார்.

 

சமீபத்தில் சூப்பர்ஹிட் ஆன விக்ரம் படத்தில் அவர் சின்ன ரோலில் நடித்து இருந்தார்.காயத்ரி படங்களில் ஹோம்லியாக மட்டுமே இதுவரை நடித்து வந்திருக்கிறார். ஆனால் தற்போது சமீப காலமாக சற்று கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். அவர் ஹாட் உடைகளில் எடுக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon