விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க எடுத்து சென்ற 4 சிறுவர்கள் உயிரிழப்பு..!
ஹரியானாவில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க எடுத்து சென்ற பொழுது நான்கு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் சிறார்களின் உடல்நிலையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.






