திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை..!
சேலத்தில் திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்த மோகன சுந்தரம் என்பவர் கடந்த சில வருடங்களாக கோவையில் உள்ள கண்ணாடி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் கோவையில் இருந்து சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அவர் திடீரென தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் மோகனசுந்தரத்திற்கு திருமணம் ஆகவில்லை என்று ஏக்கத்தில் இருந்ததாகவும் இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





