திருமணமான பெண்கள் கன்னித் தன்மையோடு இருக்கிறார்களா என்பதை சோதிக்க வேண்டும்..!
திருமணமான பெண்கள் கன்னித் தன்மையோடு இருக்கிறார்களா என்பதை சோதிக்க முதல் இரவில் வெள்ளைப் பாவாடையும் வெள்ளை படுக்கையில் விரித்து முதலிரவை தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருமணமான பெண் ஒருவர் கன்னித் தன்மையோடு இல்லை என அவரை அடித்து உதைத்து துன்புறுத்தி அதோடு அவருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 24 வயது பெண் ஒருவருக்கு கடந்த மே 11ஆம் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண்ணுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது. அவர் அந்த சோதனையில் தன்னுடைய கன்னி தன்மையை நிரூபிக்க தவறியதால் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை அடித்து துன்புறுத்தி விசாரித்துள்ளனர். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





