தாளவாடியில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து..!
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். போராட்டத்திற்கு பின் பயணிகள் மீட்கப்பட்டனர். இதன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





