--- --:--:-- --

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை..!

3

னமழை காரணமாக கர்நாடகாவிலுள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. குறிப்பாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராம் நகர் அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சி வெளியாகியுள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon