--- --:--:-- --

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்..!

9

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை குறித்து இன்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon