--- --:--:-- --

ஆட்டோவின் மேற்கூரையில் அமர்ந்து பள்ளி சிறுவர்கள் பயணம்..!

5

த்தரபிரதேச மாநிலத்தில் ஆட்டோ ஒன்றில் மேற்கூரையில் அமர்ந்த நிலையில் பள்ளிச் சிறுவர்கள் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்த பகுதியில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் வாகன சட்டப்படி தங்களின் வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon