இறந்த மனைவியின் உடலை வீட்டுக்குள் புதைத்த கணவன்..!
மத்திய பிரதேசத்தில் இறந்த மனைவியின் உடலை வீட்டுக்குள் புதைத்த வைத்த கணவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 55 வயது ஆசிரியை ஓம்கார் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
அவரது கணவர் வீட்டிற்குள் புதைத்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தங்கள் குல வழக்கம் என கூறி உடலை தோண்டி எடுக்க ஆசிரியையின் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அவரை சமாதானப்படுத்திய காமராஜர் உடலை வெளியே எடுத்து மயானத்திற்கு அனுப்பி வைத்தனர்.





