--- --:--:-- --

குளிர்பானம் குடித்த சிறுவன் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பலி..!

10

பேருந்து பயணத்தின் போது குளிர்பானம் குடித்த சிறுவன் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சென்றபோது அழகாபுரி எனுமிடத்தில் குளிர்பானம் குடித்துள்ளார்.

 

இதனையடுத்து பேருந்து கூட்டேரிப்பட்டு அருகே நின்ற போது மூச்சுத்திணறல் ஏற்படவே மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Right Menu Icon