--- --:--:-- --

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை..!

10

பெரம்பலூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் கடந்த 2009ஆம் ஆண்டு 6 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்றம் 60 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon