நான்கு மாணவர்கள் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதி..!
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்பிற்கு சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த நான்கு மாணவர்கள் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கீற்றுக் கொட்டகையில் பள்ளிக்கான வகுப்பு நடைபெற்று வருகிறது.
சந்துரு, சுரேஷ்குமார் உள்ளிட்ட 4 சிறுவர்கள் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அந்த கம்பியின் மீது விழுந்தது. இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் கிராம மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





