--- --:--:-- --

75 கிலோ கேக் தயாரிக்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்..!

11

சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேசியக்கொடி வடிவில் 75 கிலோ கேக் தயாரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் முன்னிலையில் வெட்டப்பட்டது.

 

கூடலூரில் 10 அடி நீளம் 4 அடி அகலம் கொண்ட தேசியகொடி வடிவத்தில் கேக் ஒன்றை உருவாக்கியிருந்தார். சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பின்னர் தேசியக் கொடி வடிவில் வெட்டப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon