--- --:--:-- --

75 பைசாவிற்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி..!

12

சுதந்திர தின விழாவையொட்டி புதுக்கோட்டையில் உள்ள பிரபல பிரியாணி கடைக்கு முதலில் வந்த 75 பேருக்கு 75 பைசாவிற்கு சிக்கன் பிரியாணி எடுக்கப்பட்டது. இந்த சலுகை குறித்து ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

 

75 பைசாவுக்கு பிரியாணி வாங்குவதற்காக ஏராளமானோர் அங்கு திரண்டனர். முதலில் வந்த 75 பேரிடம் 75 பைசா வசூலிக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Right Menu Icon